அந்தரத் தாமரை (அ) ஆகாசத் தாமரை/Pisti Statoites

Pisti Statoites

(N. O. Araceae)

Habit :

Offset

Parts used:

Leaves and Petiole

Constituents:

Plant contains mineral salts and silicic acid Ash contains Potassium Chloride and Sulphate.

Action Refrigerent, Demulcent, Laxative, and Emollient

Uses:

Plant is used as on effectual bug destroyer Leaves and roots are used in dysuria. Leaves mixed with rice and cocoanut milk are given in dysentry. When mixed with rose water and sugar it gives relief from cough and asthma. Ash of the plant known as panasalt, which is used as an external application for ring worm. It is also used in anti leprosy preparations.

குளங்குட்டைகளிலும், வேகமாக ஓடாத ஆறுகளிலும் ஆகாசத்தாமரை அபரிதமாக வளரக்கூடியது. இதன் பூக்கள் வசீகரமாக இருக்கும். இலையும் வேரும் எரிந்து சாம்பலாகிய பின்னரே பயன்படும்.

இச்சாம்பலும் சிறிதளவு தேங்காய் எண்ணெயும் கலந்து சிரங்கிற்கு மேற்பூச்சாக பாவிக்கலாம். ஆகாச தாமரையை பெரிய குழிகளில் வைத்து கட்டுப்படுத்தப்பட்ட சிதைவு முறையில் தழை உரம் தயாரிக்கலாம். இதன் மக்கிய தழை உரம் மண் வளத்திற்கு ஏற்றதாகையால் பயிர்களுக்கு மிகவும் நல்லது. இத்தழை உரத்தில் நகர்ப்புற கம்போஸ்ட் உரத்தைவிட இருமடங்கு அதிக பொட்டாஷ் சத்தும் கழிவு உரத்தைவிட  நான்கு மடங்கு அதிக பொட்டாஷ் சத்தும் இருக்கிறது.

ஆகாசத் தாமரையை எரிவாயு தயாரிக்கவும் பயன்படுத்தலாம். ஒரு கிலோ கிராம் உலர்ந்த இச்செடியில் இருந்து 33 லிட்டர் எரிவாயு தயாரிக்கலாம். அதிலும் நிக்கல் போன்ற உலோகங்கள் வினை ஊக்கியாக செயல்பட்டு மீதேன் வாயுவை 90 சதவீதமாக உயர்த்துகிறது. நீரில் மிதக்கும் களைத்தாவரமான இதை களைப்பயிரின் தாய்வீடு எனலாம்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply