Anagallis arvensis
(N.O.Premulaceae)
Habit:
herb
Parts used:
Leaves, herb (whole plant)
Constituent:
Saponin, enzyme.
Action:
Diuretic, Diaphoretic and Expectorant.
Uses:
It is mainly used in the treatment of diseases: of the brain. It is also used in the treatment of mental disorders and leprosy. The juice of the leaves is used in obstructions of the liver and spleen, also in the treatment of the stones in the liver.
சங்க காலத்தில் அனிச்சம் ஒரு சிறந்த மலராக அன்றாட வழக்கிலிருந்தது என்பதற்கு பல சான்றுகள் (திருக்குறளில் மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து…”, பெருங்கதையில் “அனிச்ச மதிப்பினும் பனித்தலான ஒளிச் சீரடி…’. சீவக சித்தாமணியில் “அம்மெல்லனிச்ச மலரும் அன்னத்தூவியும் வெம்மையாமென்றஞ்சி…”) பல நூல்களில் பரவிக் கிடக்கின்றன.
அனிச்சத்தைப் பொறுத்த அளவில் அதனுடைய சிறப்பு திருக்குறனில் ஒரு சில தாவரங்கட்கு நடுவே’ நான்குமுறை சொல்லப் படுகின்றது.
அனிச்சம் பலவகை பைத்தியங்கள், வெறி நாய்கடி. காக்கை வலிப்பு, குஷ்டம் ஆகியவற்றிற்கு சிறந்த மலராகப் பயன் படுந்ெது, பின்னாளில் ஈரல்கள். நச்சுக்கடிகள் போன்றவற்றிற்கும் பயனாயிற்று. இப்பயனால், சங்கத் தமிழகம் எங்கும் (தங்கு தடையின்றி பரந்து வளர்ந்து வந்த அனிச்சம் படிப்படியாக அழித்து ஒழிந்தது.
இதன் அடிப்படையான மற்றொரு தாவரம் ஆனகாலிஸ் (Anagallis) ஆகும். இதனுடைய மருந்தியல்புகள் அனிச்சத்தின் மருந்தியல்புகளை ஒத்திருக்கும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
