அன்னாசிப் பூ/Illicium verum

Illicium verum

(N. O. Magnoliaceae)

Habit:  

Shrubs.

Parts used:

Fruits.

Constituent:

Fruit contains volatile essential oil.

Action:

Aromatic, Carminatiue, Stomachic, Stimulant, Diuretic and Excpectorant.

Uses:

The fruit is imported from China. It given in the treatment of indigestion, loss of appetite, etc. Oil of the fruit, if applied to the abdomen of the children, relieve colicy pain. The dried flowers is used to check vomiting.

இது இறக்குமதி செய்யப்படும் கடைச்சரக்காகும். மாந்தம். அஜீரணம், புளியேப்பம் நிவர்த்திக்கும். உணவிற்கு வாசனை தரும். காய்ந்த இப்பூவை பொடி செய்து  ½ கிராம் முதல் 1 கிராம் எடை வீதம் நாள் ஒன்றுக்கு மூன்று முறை உட்கொள்ள நல்ல பசியை உண்டாக்கும். வாந்தியை நிறுத்தவும் இதைப் பயன்படுத்தலாம். இதன் கஷாயம் உடல் வனப்பிற்கு உகந்தது.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply