அம்மான் பச்சரிசி/Euphorbia pilurifera

 (சித்திரப் பாலாடை )

Euphorbia pilurifera

(N. O. Eurphobiaceae)

Habit :

Herb

Parts used:

Herb (whole plant)

Constituents:

A gum resin which is the active principle

Action:

Demulcent Astringent, Refrigerent Laxative and Local Parasiticide.

Uses:

This is a popular remedy for, cough, coryza, hyasthma bronchial infectious and diseases of the respiratory passages also given for worms, bowel-complaints, It is used as-paste with sugar in gonorrhoea and other venereal diseases. In spasmodic dyspnoea due to asthma. bronchitis of the old people, emphysema and pulmonary cardiac disease, angina pectoris, for the above complaints, fluid extract or the tincture is most suitable.

இது ஒரு சிறிய செடி. இதை சித்திரபாலாடை என்றும் கூறுவர் மழைக்காலங்களில் மிகுந்து வயற்புறங்களில் காணப்படும். இதில் சிறிய பெரிய என இருவகைகளுடன் சிவப்பு வெள்ளையென பிரிவுகளும் உண்டு. ஆனால் அனைத்து வகைகளுக்கும் மருத்துவ பயன் ஒன்றே. இதன் சாரத்தால் சித்தவைத்தியர்கள் வெள்ளியை பற்பமாக்குவார்கள். ஆஸ்துமா, கபநோய், வாய்ப்புண் போன்ற நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கும்போது இதனை துணை மருந்தாக சேர்த்துக் கொள்வர்.

இச்செடியை ஒடித்தால் இதனின்று பால் கசியும். இப்பாலை முகப்பரு, கால் ஆணி போன்றவற்றிற்கு நேரிடையாக பயன்படுத்தலாம். கீழாநெல்லி இலையையும் அம்மான் பச்சரிசி இலையையும் மைபோல அரைத்து எருமைத்தயிருடன் சாப்பிட்டால் இந்திரிய ஒழுக்கு நிற்கும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply