(முதியாக் கூந்தல் குதிரைவாற்புல்)
Ipomea tridentata
(N. O. Convolvulaceae)
Habit :
Climber
Parts used:
Whole plant
Action:
Astringent, Alteratiere and Stomachic.
Uses:
whole plant is used in medicinal preparation. The extract of the plant cures dryness of the mouth piles and all rhumatic problems. This herb contains “kerotene” which helps the hair growth, so this could tonic also, be used as a hair
சிவதை செடியைப் போல இதுவும் ஒரு காட்டுக் கொடியாகும். இதுதோலாட்சி, மூலகடுப்பு, சகல வாத நோய்களுக்கான மருந்து ளாய் பயனாகிறது. முடிவருவதற்குரிய கரோட்டின் சத்து இதன் வேரில் இருப்பதால் இதனைக் கொண்டு தைலம் காய்ச்சி தலைக்குத் தடவி முடியை வளர்க்கலாம்.
தற்போதைய ஆய்வின்படி செடியின் சாரங்கள் மூட்டுவலி ரோகங்களிலும் பயனளிக்கிறது.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
