அருநெல்லி/Averrhoa acida

Averrhoa acida

(N. O. Oxalidaceae)

Habit:

 Tree

Parts used:

Fruit, seeds and leaves

Constituents:

Fruit contains vitamin C

Action:

Diaphoretic, Antibilious, Laxative. Leaves are Mucilaginous and Demulcent seeds cathartic.

Uses:

Decoction of the leaves is a good diaphoretic. Leaves are mucilaginous and demulcent and given in gonorrhoea. Ripe fruits are edible and used as adjunct to cough mixtures.

இயற்கை தந்துள்ள இனிய கனிகளில் நெல்லிக் கனியும் ஒன்றாகும். உடல் நலத்திற்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாத சத்துக்களான மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, செல்லுலோஸ் ஆகிய அனைத்தும் நெல்லியில் அடங்கியுள்ளன. நெல்லிக்காயை எப்படி பதப்படுத் தினாலும் அதிலிருக்கின்ற விட்டமின் ‘C’ என்கிற உயிர்ச்சத்து அழியாதது இக்கனியின் சிறப்பு.

நெல்லிக்கனி, இரத்தவிருத்திக்கும், இரத்த சுத்திக்கும். துணைபுரிகிறது. இதன் சாறு கண் கட்டிகளை குணமாக்கும் நெல்லிக்காயை உலரவைத்து இடித்து அதனை சோப்புக்குப் பதில் தேய்த்துக் குளித்தால் தோல் மிருது ஆவதுடன் தோல் நோய்களும் அண்டாது.

நாள்தோறும் நெல்லிக்கனிச் சாற்றை பருகி வந்தால் சீதபேதி. இரத்தபேதி, நீர்சோர்வை, சம்பந்தமான தும்மல். சளி முதலானவை 10 நாளில் நீங்கும்

குடற்பூச்சிகளை அகற்ற சமஅளவு நெல்லி சாற்றுடன் எலுமிச்சம்பழ சாற்றையும் சாப்பிட்டால் போதுமானது. நெல்லி இலைகளை கஷாயமாக்கி பருகினால் தொண்டைப் புண் ஆகியவை குணமாகும், பட்டை கஷாயத்துடன் தேன், மஞ்சள்ஆஸ்த்துமா, மூச்சுக் குழல் கார்த்த நோய்கள் ஆகிய வற்றிலும், பெண்களின் வெள்ளை ஒழுக்கிற்கும் வா வாந்திக்கும், வாதத்திற்கும் கூட நெல்லிக்களி பயனாகிறது.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply