அவரை/Dolichos fabaeformis

(சீனி அவரை, சீமை அவரை)

Dolichos fabaeformis

(N. O. Papilionaceae)

Habit:

 Twiner

Parts used:

Leaves and pods

Constituents:

Seeds are rich in proteins

Aciton :

Seeds and leaves are Diuretic, Bilions and an Antidote.

Uses:

Green pods with their skin when tender are used as a vegetable. It is useful in phlegmatic disorders. This is a twiner herb. The plants after removal of seeds are fed to cattle. For the patients who takes medication for skin ailments, catract, phlegm, etc the tender pod of this is useful as food, which will enhance the action of therapy, in turn the patients will get quick releif. The ripened seed if cooked and consumed will give relief in arosagam.

அவரை ஒரு சுற்றுக் கொடி. அது இரண்டு வகைப்படும். ஒன்று புன்செய் பயிர் மொச்சை மற்றொன்று வீட்டுத் தோட்டம் பயிர்.

வீட்டுத் தோட்டங்களில் பயிராகும் அவரையில் அநேக வகைகள் உண்டு. காயின் நீளம், அகலம், நிறம், மணம், சுவை, செடியின் திறம் இவற்றில் எல்லாம் வேறுபாடுகளைக் காணலாம். சிலவகை அவரைகள் அழகுக்காக வளர்க்கும் செடிகளாக இருக்கின்றன.

சீனி அவரை, செவ்வவரை, நகரவரை, வெள்ளவரை என்று அவரை வலகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவரைக்கு சிம்பை, சிக்கிடி. திட்பாலம், தகுலி, நிஷ்பவம் எனும் பெயர்களும் உண்டு.

அவரைப் பிஞ்சு இனிப்பு சுவையுள்ளது. விதை முதிராத வெள்ளவரைப் பிஞ்சு திரிதோஷம், புண், ஜுரம், கண் விழிக்குள் சிலோத்துமை முதிர்ச்சியால் உண்டாகும் பில்லம் (phlegm) என்கிற ரோடுகளுக்கும், மருந்துண்போருக்கும் இது  உணவாகும்.

கொட்டை முதிர்த்த அவரைக்காயை சமைத்துண்டால் அஜீரணம் தீரும். ஆனால் மந்தம், பேதி, வாதநோய்,கபநோய், ஆகியவை உண்டாகும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply