Cucumis utilissimus
(N. O. Cucurbitaceae)
Habit:
Climber
Parts used:
Fruit
Action:
Stimulent, Aphrodisiac, Vermifuge, Anti-bilious and Anti-dote.
Uses:
Seeds are diuretic and useful in promoting the passage of sand and gravel (ie) seperation of urine.The fruit is sweet, referigerant and in strangury and hematesis.. beneficial.
பந்தலில் காய்க்கின்ற கக்கரிக்காயை ஆகாயக் கக்கரிக்காய் என்று சொல்லுவது வழக்கம். இதனால் தேகச்சூடு, கரப்பான், பித்ததோடம், மருந்தின் வீரியம், பித்தவாந்தி ஆகியவை நீங்கும். ஆனால் கபாதிக்கமும் புணர்ச்சியில் இச்சையும் உண்டாகும்.
வெயிலினால் உண்டாகும் தலைவலிக்கு இந்தக் காயை வெட்டித் தலையில் வைத்துக் கட்டினால் தலைவலி குறைந்து விடும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காகமட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
