ஆடுதீண்ட பாளை/Aristalochia bracteate

Aristalochia bracteate

 (N. O. Aristolochiaceae)

Habit:  

Shrub

Parts used:

Herb, seeds and leaves and “Almost every part of the plant”

Constituents:

A volatile substance, an alkaloid and salts

Action:

 Anthelmintic, Purgative, Emmenogogue, Stimulant, Alterative, Anti-periodic and Tonic.

Uses:

This is a stimulant for the secretions of semen The boiled solutions of the equal quantity of gingelly oil and extract of full plant, if taken in empty stomach in the morning gives relief from psoriasis. This is very effective in diabetes and snake bite.

தாது புஷ்டியும், சுக்கில விருத்தியும் உண்டாக்கும். இதன் முழுச் செடியையும் இடித்துச் சாறு பிழிந்து சம அளவு நல்லெண்ணெய் கூட்டி காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட கருமேகம், கரப்பான் ஒழியும். பாம்புக் கடியையும், நீரிழிவு நோய் போன்றவையும் கட்டுப்படும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply