ஆடையொட்டிப் பூண்டு/Triumfeta rhomboidea

Triumfeta rhomboidea

(N. O. Tilincene)

Habit:

Herb

Parts used:

Fruits, bark, flowers and Leaves

Action:

Astringent, Demulcent Diuretic, Mucilagenous and demulcent.

Uses:

Bark and fresh leaves are used for diarrhoea, also flowers rubbed with sugar and water are given ingonorrhoea to stop the burning caused by urine.

This can be used in Rhuematism. The extract of its seed will solidify Mercury.

இப்பூண்டினத்தில் இரு வகையுண்டு. ஒன்றில் சுனை இருக்கும்.

ஆடையில் ஒட்டும் தன்மை உடையதால் ஆடையொட்டிப் பூண்டு எனப்பட்டது. இது தென்னிந்தியாவுக்கே உரிய மூலிகை இனம் ஆகும். மாந்திரியத்தில் இதனை வசிய மூலிகையாகப் பயன்படுத்துவார்கள். இதன் காயிலிருந்து கிடைக்கும் சாற்றால் பாதரசத்தைக் கட்டலாம்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply