Ricinus communis
(N. O. Euphorbiaceae)
Habit:
Middle sized tree
Parts used:
Oil, leaves, roots and seeds.
Constituents:
Seeds contain fixed õil.
Action:
Oil is Non-purgative; when it reaches the duodenum it is decomposed by the pancreatic Juice.
Uses:
Castor oil is used as refrigerant. This oil is laxative. This is very effective in colic pains, ulcer and also in the treatment of irritation of eye, nose, ear and mouth.
The cooked mixture of leaves and red gram (Cajanus indicus) is an effective galactogogue. The mixture of equal quantities of sugar and root is very effective in veneral infla-mmation. It cures muscular rheumatism, paralysis, asthms and cough.
Leaves warmed over a fire and applied to the breasts of woman acts as a galactagogue. Leaves applied to the abdomen promote menstrual discharge.
ஆமணக்கு இந்தியாவின் எல்லா பாகங்களிலும் எண்ணெய்க் காகப் பயிர்ச் செய்யப்படுகின்றது. விதையும், எண்ணையும் ஏற்றுமதி பொருளாக உள்ளன. இதில் சிறிய இனமும் (சிற்றா) மணக்கு- Ricinus inermis) பெரிய இனமுமாகப் (பேராமணக்கு–Ricinus inermis) பல வகையுண்டு. இவற்றில் செவ்வாமணக்கு (Ricinus-tanarius) என்ற ஒரு வகையுமுண்டு.
பழங்காலத்தில் இதன் எண்ணெய் விளக்கெரிப்பதற்காக பயன்பட்டதால் விளக்கெண்ணெய் என்றும் இதற்குப் பெயர் உண்டு. இந்த எண்ணெய் உடம்பிற்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது.
விளக்கெண்ணெய்யோடு ஆளிவிதை மாவை கலந்து சிறிது சூடு செய்து உடம்பில் தோன்றும் கட்டிகளுக்குப் போட அவை உடைத்து ஆறும்.
ஆமணக்கெண்ணைய் மலமிளக்குவதால் இதை மலமிளக்கி யாகவும் பயன்படுத்துவர். தவிர கோரவாதம், குன்மம், குட லேற்றம், உடல், கண், மூக்கு, காது, வாய், ஆகியவற்றில் உண்டாகும் எரிச்சலையும் குணமாக்கும்.
ஆமணக்கின் இலையை சிறிதாக அரிந்து துவரம் பருப்பு சேர்த்து கீரையாக உபயோகிப்பதாலும் இலையை வதக்கி மார்பில் கட்டுவதாலும் தாய்ப்பால் சுரக்கும்.
இதன் வேரைத் தூள் செய்து சம எடை சர்க்கரைக் கலந்து பதினைந்து முதல் முப்பது க்ரெயின் அளவு காலை மாலை வேளை களில் சாப்பிட்டு வருவதால் உடமிலுள்ள மேகவலிகள் குறைந்து மூளை பலப்படும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the reorganised Siddha practitioners before taking any Siddha medicines.
