ஆமணக்கு/Jatropha mulsifida

 (எலி ஆமணக்கு)

Jatropha mulsifida

 (N. O. Euphorbiaceae)

Habit :

Tree

Parts used:

Seeds and Leaves

Constituents:

Fatty oil and bitter substance

Action:

Purgative and Anti-herpetic

Uses:

 Its seeds are too powerful purgative and emetic. Lime juice and stimulants are the best antidotes in cases of poisoning by the seeds. 

ஆமணக்கின் எல்லா குணங்களும் இதற்குப் பொருந்தும். சிறப்பாக இதன்பால் மட்டும் விரை வீக்கம், கரப்பான் போன்ற நோய்களில் பயனாகிறது.

இதன் எண்ணெய் மற்ற ஆமணகின் எண்ணெயை காட்டிலும் பேதியை அதிகமாக்கும். இதை அதிகம் சாப்பிடுவதால் பேதி அதிகமாகும்.இதை நிறுத்த எலுமிச்சம் பழச்சாறு கொடுக்க வேண்டும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply