ஆரஞ்சுப் பழம்/Citrus aurantium

Citrus aurantium

(N. O. Rutaceae)

Habit :

Tree

Parts used:

Rind, flowers and fruits.

Constituents :

Rind of the fruit contains the volatile oil. a fixed oil. Aurantiamarin and gum resin. Flowers and rind also contain a volatile oil. Fruits are rich in vitamin c.

Action:

 Flowers, Anti-spasmodic and Anodyne. Rind of the fresh fruit is Astringent, Stomachic and Auromatic.

Uses:

Orange is the safest of the acid fruits. It is a blood purifier and appetiser. Juice is valuable in Bilious affections and stops Bilious diarrhoea. For children suffering from anemia nervous debility, rickets etc., fresh expressed grape juice and orange juice make an excellent tonic. Oil obtained from the rind and flowers forms an excellent stimulating lininent, useful in gout, rhuematism etc.

ஆரஞ்சு பலவிதமான தட்பவெப்ப நிலைகளிலும் பயிராகும். இது உடலில் குளிர்ச்சியை உண்டாக்கும். மேலும் பசியைத் தூண்டும். இனிப்பு ஆரஞ்சுபழம் தாகம், வாந்தி, சுரம், அரோசகம், இளைப்பு ஆகியவைகளை நிறுத்தும். இரத்தத்தை சுத்தம் செய்யும்.

இந்தப் பழம் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மிகவும். இன்றியமையாதது. சிறு குழந்தைகளுக்கு, தாய்ப்பாலுடன் இதன் பழரசத்தை சேர்த்துக் கலந்துக் கொடுத்து வந்தால் வயிற்றுக் கோளாறுகளை நிறுத்தும்.

ஆரஞ்சு பழச்சாற்றுடன், திராட்சைப் பழரசம் சமபாகம் கலந்து தினமும் காலை, மாலை இருவேளைக் கொடுத்து வத்தால் சோகை, உட்சூடு, மாந்தம் போன்ற நோய்கள் நீங்கி உடல் வலிவுப் பெறும்.

பழத்தோலிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயை மூட்டுவலி. வாதக் குடைச்சல், ஆகியவற்றிற்கு தடவினால் உடனே நிவாரணம் கிடைக்கும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply