ஆற்று நெட்டி/Aeschynomene indica

Aeschynomene indica

(N. O. Papilionaceae)

Habit:

Shrub

Parts used:

Pith

Action:

Anti-rheumatic

Uses:

It is known by different names as River-pith plant, River cork, Sponge wood etd., The decoction of the plant is useful remedy in dropsy. Leaves are used as greens in food.

The pith in useful in commerce in many ways. The soft wood of this has insulating properties and is used for making artificial flowers, swimming jackets etc.

இது கொடி நெட்டி, ஆற்று நெட்டி போன்ற பல பெயர் கனில் வழங்கப்படுகிறது. இதன் சமூலத்தை கஷாயமிட்டு பாண்டுவிற்குக் கொடுக்கலாம். இலையைக் கீரையாகப் பயன்படுத்துபவருமுண்டு.

இதன் இலைச்சாற்றில் வெள்ளிப் பஸ்பமாகும். வீக்கம், வாதம்,வலி ஆகியவற்றிற்குப் பற்றிடக் குணமாகும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply