(வெள்ளை இண்டு,கரு இண்டு)
Mimosa spinosiliqua, M.rubicaulis
(N. O. Mimosaceae)
Habit:
Climber
Parts used:
Herb
Action:
Diuretic, Carminative, Emmenagogue, Hydriatic, and Vulnerary.
Uses:
This is an ideal anti-rheumatic, analgeslo herb used for all types of painful condition. The extract of this herb is mixed with castor-oil and boiled well and made a paste as an applicant in all painfull conditions in children. This also could be used for psoriasts throat infection fever. paralysis and burns.
சகல வாதங்களையும் அறுக்கும். பீனிசத்தைப் போக்கும். தலையில் நீரேற்றம், மண்டைக் குடைச்சல், வாதங்கள், மூட்டு வாதங்கள் அறுமென்க. இதன் சாற்றை விளக்கெண்ணையில் விட்டுக் காய்ச்சி குழந்தைகளுக்கு மேற்படி ரோகங்களுக்குக் கொடுக்கலாம். மேலும் சிலேட்டும வாந்தி, கரப்பான், குரல் கம்மல், சீதசுரம், சந்திக வாதம், தீப்புண் ஆகியவற்றைக் குணமாக்கும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
