இத்தி/Ficus talboti

(இத்திரி -இறலி)

Ficus talboti

 (N. O. Urticaceae)

Habit:

Tree

Parts used:

Bark and unripe fruit.

Action:

Herpetic, Bitter, Laxative, Cooling, Anthelmintic, Demulcent. Fruits are Antiromatic.

Uses:

This belongs to the family of banian tree. The seeds are bitter in taste. This is generally consumed along with ghee. The tender seeds are used in the medicine to treat intestinal ulcer, dysmenarrhoea, rheumatism leprosy, obesity.

இத்தி ஆல் வகுப்பைச் சேர்ந்தது. இதனை சுவி என்றும் சொல்வதுண்டு. துவர்ப்புச் சுவையுடையது. இதனை நெய்விட்டு வெதுப்பிச் சாப்பிடுவது வழக்கம். இதன் பிஞ்சை அரைத்துச் சாப்பிட்டால் அதிசாரம், பெரும்பாடு, ஆகியவை நீங்கும். குஷ்ட நோய், வெள்ளை போதல், ஊனைச் சரீரம் முதலான நோய்களுக்கு ஆக்கப்படும் மருந்துகளில் இது துணை மருந்தாக செயல்படுகிறது.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply