இலந்தை/Zizyphus jujuba

Zizyphus jujuba

(N. O. Rhamnaceae)

Habit:

Tree

Parts used:

Fruits, bark

Constituents:

Rich in Vitamins and Calcium

Action:

Astringent. Emollient, Appetizer. Styptic and Pectoral.

Uses:

It is used as laxative, Stomachic, and Expectorant. Fruit is good for checking bilious complaints and improving digestion. The dried powder of the fruit is called borkut. Fruit purifies blood and assists digestion, Bark is astringent and used in diarrhoea, in the from of powder or decoction.

Juice of the root bark is used as a purgative and externally in gout and rheumatism.

Tender leaves and twigs are used as an application to boils abscesses and carbuncles.

இலந்தை விலைக்குறைவான பழவகைகளுள் ஒன்றாகும். இதில் காட்டு இலந்தை (Z-rugoin) என்ற ஒரு வகையுமுண்டு. இலந்தைப் பழத்தை சைனா பேரீச்சை, சீமை இலந்தை எனவும் கூறுவர். இலந்தைப் பழத்தில் வைட்டமின் ‘C’ யும், உடலுக்குத் தேவையான எல்லா உலோகச் சத்துக்களும் உள்ளன.

இலந்தைப் பழத்தை பகல் ஆகாரத்திற்குப் பின்பு உட் கொள்வதால் உணவு ஜீரணமாவதுடன், பித்தமும்,பமும் சாந்தப்படும். மேலும் அதிகளவு உண்பவர்களுக்கு மறுநாள் மலம் இளகலாகப் போரும். இப்பழத்தின் சதையுடன் உப்பு மிளகாய் தூள் சேர்த்து அடைதட்டிச் சாப்பிடுவதினால் பித்த மூர்ச்சை அரோசகம், அக்கினி, எந்தம், வாந்தி, வலிவாதம், முதலியவை நிவர்த்தியாகும்.

இலந்தை மரவேரினால் அயர்ச்சி நீங்கும்.

இலந்தைப் பட்டையை இடித்துத் தூள் செய்து அந்தத் தூளை ரணங்களின் மீது தூவிக் கட்டுப்போட, நாள் பட்ட ரணங்கள் ஆறும். பட்டையைக் கஷாயமாக்கி வாத நோயாளி களைம் குடிக்கச் செய்தால் வாதத் தொடர்பாகத் தோன்றிய பலத் தொல்லைகள் நீங்கும்.

இதன் இலைக் கொழுந்துக்கு சீழ்மூலம், இரத்த அதிசாரம், தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, பித்தமேகம் ஆகியவற்றைக் நிவர்த்தியாக்கும் குணமுண்டு.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply