ஈசுவர மூலி/Aristolochia indica

(பெருமருந்து, கருடக்கொடி, சிவமூலி)

Aristolochia indica

 (N. O. Aristolochiaceae)

Habit:

Twiner

Parts used :

Root, rhizome (stem) and leaves

Constituents:

It contains an aromatic oil, isoranillin, arists linedure and aristolochiasdure

Action:

It is Stimulant. Abortivum, Antidote. Emmenagogue, Emetic

Uses:

Root is valuable antidote to snake-bite and to bites of poisonous insects, scorpion etc. It is used both externally and internally. Rubbed with honey it is given in white leprosy. Decoction of the root and the rhizome is stimulant, tonic and febrifuge. Root is used for termination. of pregnency.

இது மணமிக்கதோர் பூக்கொடி, பாம்பு, பூரான் போன்றவைகளின் நஞ்சுக்களுக்கு நல்ல முறிவை ஏற்படுத்தும். இதன் கொடியையும் எரித்த சுட்ட சாம்பலை குசும்பர் எண்ணெயில் குழைத்து கரப்பான் நோய்க்கு பயன்படுத்தலாம். மற்ற மூலிகைகளை மருந்துக்குப் பயன்படுத்தும் போது பெரு மருத்தின் ஒரு இலையை முன்னதாக அரைத்து சேர்த்துக் கொள்வார்கள். இது மருத்தின் செயல்பாட்டைக் கூட்டும் என சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

நீரிழிவு, பித்த ரோகம், நீர்த்தோஷம், நரம்பு தளர்ச்சி போன்ற மருந்துகளில் இது புறமருந்தாக செயல்படுகிறது.

மாட்டு நோய்களுக்கு இதன் கொடியை கழுத்தில் சுற்றி வைத்தால் நல்ல பயனைத் தரும். பாதரசம், லிங்கம் முதலியவை களைக் கட்டும். இதை பெருமருந்தென்றும் அழைப்பர்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply