(சிற்றீச்சன்)
Phoenix sylvestris
(N. O. Palmae)
Habit:
Tree
Parts used:
Fruit and root
Constituents:
Rich in vitamins
Action:
Tonic and Restorative
Uses :
The dates are small less sweet and a good astringent. Spirit made from this fruit is used as an intoxi -cating drink like toddy. Root is used in toothache and nervous debility. Central tender part of the plant is useful in gonorrhoea.
இதன் பழம் கறுப்பாக சிறியதாக இருக்கும். இதை ஊற வைத்து கால்நடைகளுக்கு உணவாகக் கொடுப்பார்கள். மேற் தோலை அரைத்து புற்றுமண் கலந்து புண்களுக்குப் பற்றிடு வார்கள். மரத்தின் ;உச்சியில் இருக்கும் வெண்டுருத்தை வெட்டை நீங்க பயன்படுத்துவார்கள். மேலும் இதன் வேர் பல்லவியையும், நரம்புத் தளர்ச்சியையும் குணப்படுத்தும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
