உசில மரம்/Albizzia amara

(கருவாகை, சீக்குரான், கலிகை)

Albizzia amara

(N. O. Mimosaceae)

Habit:

Tree

Parts used:

Seeds, flowers and leaves

Constituents:

Saponin

Action:

Seeds are Astringent, Expectorant, Restorative and Resolvent

Uses:

The extract of its leaf is used in the treatment of inflammatory diseases. The powdered bark extract can be used generally as a general tonic. Root bark extract is used in primary complex. Its gum is useful in manufacturing leather garments. This is used also in sexually transmitted diseases.

இதன் இலைச்சாறு படர்தாமரையை குணப்படுத்தும். மேலும் புண், ரணம் மூலம் நோய்களுக்கும் கட்டி வீக்கம் கரைய உதவும்.

இதன் பட்டையிலிருந்து செய்யப்பட்ட சூரணம் உடலுக்கு வலிமை தரும். வேர்ப்பட்டை சூரணம் மாந்தம் நீக்கும்.

பிசின் பித்தமேகத்தை குணப்படுத்தும். இப்பிசினை தோல் பதனிடும் தொழிலில் பயன்படுத்துவர்.

இதனுடைய பட்டையை சூரணம் செய்து சாப்பிட உடல் கல்தூண் போலாகும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply