Daemia extensa
(N. O. Asclepiadeae)
Habit:
Twiner
Parts used:
Leaves, roots and root bark
Constituents:
Leaves and roots contain an alkaloid named Daemine
Action:
The plant is externally Irritant. Flowers and leaves are Emetic, Expectorant. Anthelmintic, Stomachic, Anti-rheumatic, Vermifuge and Vulnerary. Root is Purgative.
Uses:
Decoction of the leaves is given to children as an anthelmintic and is also used in the treatment of asthma and snake bite. The juice combined with lime is applied in heumatic swellings. The juice of the leaves with ginger is used in rheumatism. This is used in the calcination of silver. It is used as an anthelmintic, emetic and also to reduce swellings. This can be given to relieve pain. Its leaf extract is used in Iverterate ulcers. The plant extract is used for urinary infections, menstrual disorders facilitate parturition. Administration of its extract stimulates gastric secreation.
இக்கொடியின் இலைக் கஷாயம் குழந்தைகளுக்குக் கொடுத்தால் வயிற்றுப்புளுக்கள் அகன்று விடும். இலைச் சாற்றுடன் சமஅளவு எலுமிச்சம் சாறுக்கலந்து தடவினால் மூட்டு வலி நீங்கும். இதன் இலைச்சாற்றோடு சமஅளவுத் தேன் கலத்துக் கொடுத்தால் நாள்பட்ட வயிற்றுநோய் குணமாகும். மேலும் பெண்களுக்குக் கர்ப்பம் தொடர்பான சூலை நோய் குணமாகும். உத்தாமணி இவையினை அரைத்து விழுதை பிளவை தோய்மீது வைத்துக் கட்ட குணமாகும்.
இவ்விழுதை நகச்சுற்று, கண்டமாவை ஆகியவற்றிற்குப் பற்றுப்போட உடனே குணமாகும். குகைவாயு, இவ்வாதம் ஆகியவற்றிற்கான எண்ணெயை இதலை கூட்டு சேர்த்து தயாரிக் கிறார்கள். மேலும் இதன் இலைக் கஷாயம் ஆஸ்துமா, வாதநோய், தலைவலி, கால்வீக்கம் முதலியவற்றைக் குணமாக்கும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
