உளுந்து/Phaseolus radiatus

Phaseolus radiatus

 (N. O. Papilionaceae)

Habit:

Herb

Parts used:

Seeds

Constituents:

It contains albuminoids. starch, minerals and vitamins

Action:

Demulcent, Cooling as well as most Nutritious of all pulses. Also it is Aphrodisiac, Lactogogue and Nervine-tonic. Roots are Narcotic.

Uses:

Green pods are used as a vegetable. The black ripe pulse is split into dhall and is a most fattering food. A clear decoction of it is useful to treat diabetes.

It is employed internally in gastric, catarrh, dysentry, diarrhoea, cystitus, paralysis, piles and rheumatism

decoction of this is used in the treatment of liver and nervous diseases. Ordinary cooked dal acts as lactogogue.

உளுந்து இனிப்புச் சுவையுடையது. பயறுகளுள் துவரைக்கு அடுத்த இடத்திலுள்ளது உளுந்து, என்பதுடன் புரத சத்தும் அதிக முள்ளது. இதில் கொழுப்புச் சத்தும் அதிகமாகவுள்ளது. சீதபேதி, பேதி,வயிற்றுவலி, அஜீரண பேதி, மூத்திர சம்பந்தமான நோய்கள். மூலவியாதி. ஈரல் வியாதிகள் முதலிய நோய்களைக் கண்டித்து தாதுவைப் புஷ்டியாக்கும் ஆற்றல் உளுந்துக்கு உண்டு, பெண்களுக் குண்டாகும் கர்ப்பாசய உறுப்புக்களின் நோய்களை இது குணமாக் கும்.ஆனால்,கபத்தை விருத்தி செய்யும். பித்தத்தைக் குறைக்கும். மந்தத்தை உண்டாக்கும். வாயு அதிகரிக்கும். உளுந்தை மாவாக்கிப் பலகாரம் செய்து சாப்பிட்டால் தாதுக்களுக்குப் பலம் உண்டாகும்.

இளந்தாய்மார்கள் இதை உணவில் சேர்த்துக் கொள்வதால் பால் சுரக்கும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply