(பெரிய எலுமிச்சை)
Citrus limonu
(N O: Rutaceae)
Habit :
Tree
Parts used:
Rind of the ripe fruit, fruit.
Constituents:
Rind of the ripe fruit contains a volatile oil.
Action :
Rinil is Stomachle and Carthinative. Frutt ir Bitter, Aromatic, Stomachic dail Carminative.
Uses: This fruit is oval in shape: The property of this is similar to the lime. The pickles of this fruit is good for the spleen disorders. The skin of this fruit is an apitizer, This is also used for several skin ailments, including itching. This fruit is also used to cure other ailments like Arthritis, Hepatic disorders, Phlegm and Gastric disorders etc.
பெரிய எலுமிச்சைக்காய் நீள் வட்டமாக முனையில் காம்பு போன்று புடைப்புள்ளதாக இருக்கும். எலுமிச்சை போலவே இதன் பழமும் நிறையப் பயன்படும். இதன் ஊறுகாய் மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது. இதன் தோல் பசியை உண்டாக்கும். சொறி கரப்பானுக்கு மிக நல்லது, காய்ச்சல், அழற்சி, கீல்வாதம், சீதபேதி, வயிற்றுப்போக்குமுதலியவற்றிற்கும் இது மருந்தாக உதவுகிறது.எலுமிச்சைக் காயும். பழமும் புளிப்புச்சுவையுடையன.திரிதோஷம், வாதகபம், சூலை, சர்த்தி, குன்மம், இடுமருந்து. பித்த உஷ்ணம் முதலியவற்றை எலுமிச்சைக்காய் போக்கும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
