(நாணிப் பூண்டு)
Prenanthera sarmentosa
Habit:
Herb
Parts used :
Whole Plant
Action:
Laxative, Alterative and Vermifuge.
Uses:
The plant is used in anti-leprosy drug. The paste of this plant is used as an external application to the ulcer of leprosy patients which gives very good relief. If taken internally it acts as laxative. The extract mixed with pungam oil is used as ideal application for the skin ailments including psoriasis. The extract of the plant is also used in anti-diabetic and anti-hypertensive drugs.
இது புற்றுதோய் மருந்துகளில் பயனாகும் ஒரு செடியாகும். இதையரைத்து வதக்கி புற்றுநோயின் புண்களில் கட்ட புற்று நோய் வேகமாக குணப்படும். உள்ளுக்கு கொடுக்க மலக்கட்டை நீக்கும்.
கரப்பான் போன்ற தோல் நோய்களுக்கு இதன் சாற்றை புங்க எண்ணெயில் கலந்து கொதிக்கவிட்டு ஆற வைத்து யாவிக்கலாம். தவிர பிரமேக மருந்துகளில் பயன்படுத்தலாம்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
