ஓமம்/Hyoscyamus niger

(குரோசாணி ஓமம்)

Hyoscyamus niger

 (N. O. Solanaceae)

Habit :

Herb

Parts used:

Leaves and Seeds

Constituents:

Leaves contain Hyoscyamine, Hyoscine etc.

Action:

Leaves are Sedative, Hypnotic, Anodyne, Narcotic, Anti-spasmodic and Hyocyamine. Seeds are Intoxicating. Narcotic, Anodyne, Digestive, Astringent and Anthelmintic,

Uses:

Its seed, leaf, root are useful in treating Inso-mnia. It is very effective in rheumatic conditions. It is very effective in the treatment of spermatoria. It gives relief from schizophoria also gives relief from ulcer, and psoriasis. It prod uces sedation.

இதன் இலை, வேர், விதை அனைத்தும் பயன்படுகின்றன. தூக்கமின்மையை தீக்கி சுகம் தரும். வாதநோய் தொல்லைகளை நீக்கும். உடல்வலி,விந்து நஷ்டத்தைக் குணப்படுத்தும்.

இதை விசேஷமாய் நினைவு தடுமாற்றம், அதிமூத்திரம், விரணம், உடற்கடுப்பு, கரப்பான், நீங்காக்கபம் ஆகியவற்றிற்கு பயன்படுத்தலாம், அதிமயக்கம் உண்டாக்கும்.

இதன் இலையை அதிகாலையில் பறித்து மென்று தின்று விட்டு உடன் பசும்பால் குடிக்கவேண்டும். இவ்வாறு நாற்பது நாட்கள் சாப்பிட தாது பலம் மீண்டு நாம்பத்திய வாழ்வில் நீங்காத இன்பத்தை அடையமுடியும். மேலும் இது மூத்திர தாரையில் தோன்றக்கூடிய எரிச்சலையும் அகற்றிவிடும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply