ஓரிதழ் தாமரை/Viola odorata

(ரத்னபுருக)

Viola odorata

(N. O. Violaceae)

Habit:

Herb

Parts used:

Leaves and flowers

Constituents:

Flowers and leaves contain violin which is an emetic principle

Action:

Laxative, Diuretic, Lactagogue, Tonic and Demulcent.

Uses:

This is used as a medicine for vigour and vitality. This gives relief from dysentery and rheumatic disor-ders. It’s leaf along with milk if taken regularly for 40 day-gives vigour and vitality. This gives relief from urinery infections.

இது நீரில் வளரும் செடியல்ல. வயல்வெளியிலும், சதுப்பு நிலங்களிலும் வளரும். யூனானி வைத்தியர்கள் இதனை ரன்னபுருசு என்பார்கள். இம்மூலிகை காளை வயதில் கட்டுக்கடங்காமல் காம நினைவுகளால் உடம்பைக் கெடுத்துக் கொண்ட இளைஞனை கல்யாணத்திற்கு தகுதி உடையவனாக்கும். எனவே இளவயதில் கிழட்டுத் தனமாக்கிவிட்ட வாலிபர்களுக்கெல்லாம் ரெத்தின புருஷ் என்ற இந்த மூலிகை ஒரு வரப்பிரசாதம் ஆகும்.இது சீதபேதியை நிறுத்தவும். மேகவாத தந்தரோகம் கொடுத்துவரலாம்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply