கக்கரிக்காய் / Cucumis sativus

(முள்வெள்ளரி)

Cucumis sativus

(N. O. Cucurbitaceae)

Habit:

Twiner

Parts used:

Fruit and seeds

Constituents:

Seeds contain much farinaceaus matter and a mild oil

Action:

Seeds are Diuretic, Nutrient and Demulcent. Fruit is Refrigerent

Uses:

This is a twiner plant. The fruit is fleshy and oblong in shape. Leaves and Seeds are very useful. The fruit is very useful in cooking. This has a property of increasing salivery secretions. This is effective in piles and other similar conditions, but this accumulates phlegm. For skin ailments like Scables and ulcers, it is very effective if taken internally.

கக்கரி தரையிலும், பந்தலிலும் கம்பிகளிலும் படரும் ஒரு பருவக்கொடி, இதன் காய் நீண்டு தடித்து உருளையாக பல அளவிலும் வடிவிலும் இருக்கும்.

சுக்கரிக்காயின் இலையும், விதையும் பயன்படும் உறுப்புக் களாகும். சுக்கரிக்காய் சமையலில் பயன்படும் பச்சடிபயிர். இது சிறுநீர் பெருக்கியாகும். மூலச்சூாடு, இரத்தபித்தம், இவைகளைக் குறைக்கும். ஆனால் கபத்தையும் குளிர்ச்சியையும் உண்டாக்கும்.

இதற்கு முள்ளன் வெள்ளரி என்று ஒரு பெயரும் உண்டு. சிரங்கு, சொறி முதலிய நோய்கள் இருக்குங்காலத்தில் இதை உள்ளுக்கு உணவாகக் கொள்ளலாம்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply