கஞ்சாங் கோரை / Ocimum album

(நாய் துளசி)

Ocimum album

(N. O. Labiatae)

Habit:

Herb or under shrub

Parts used:

Whole plant

Constituents:

It contains volatile oil

Action:

Stimulant, Diaphoretic, Carminative, Restorative Tonic and Stomachic.

Uses:

It is an ideal application to eradicate body lice This mixture is prepared from the leaves and spices. This mixture should be used as an external application for 10 days, which will eradicate body lice. For worm manifestation it should be used as an external application in the anus by heating the leaves. A mixture of leaves and milk is ideal for the children having hicups, cough and phlem.

வயல்வெளிகளில் காணப்படும் இதை கங்கா துளசி, நாய் துளசி என்றும் கூறுவர். உடம்பில் தோன்றக்கூடிய பேன்களை ஒழிப்பதற்கு இது நல்ல மருந்து. இத்தொல்லை நீங்க இதன் இலையையும்,கதிரையும் சேகரித்து, வசம்பு சேர்த்து நன்றாக இடித்து உடல்முழுவதும் பூசி சிறிது நேரம். கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு 10 நாட்கள் செய்தால் பேன் தொல்லை நீங்கிவிடும்.

ஆசனத்தில் பூச்சி தெளித்து, இரவு நேரத்தில் தினவு உண்டாக்குமானான், கஞ்சாங் கோரை இலையை வதக்கி இளஞ்சூட்டுடன் ஆசனத்தில் வைத்துக் கட்டி வந்தால் பூச்சிகள் அழிந்து அரிப்புத் தொல்லைகள் நீங்கி அமைதியுண்டாகும்.குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தக் கழிச்சல், விக்கல் மூச்சடைப்பு, இருமல், சளி ஆகியவைகளுக்கு பாலுடன் சிறிது இலைச்சாறு சேர்த்துக் கொடுத்தால் குணமாகும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply