கடல் பாலை / Argyreia speciosa

(சமுத்திர பச்சை)

Convolvulus speciosa (or)

Argyreia speciosa

(Convolvulaceae)

Habit:

Large climber

Parts used:

Leaves and root

Constituents:

Tannin and resins

Action:

Root is Alterative and Tonic.

Uses:

Leaves are used for abscess and for reducing swelling. The under or white side of the leaf is a muturan:. where as the upper side of the leaf is used as a discutient. Seeds are used as a tonic and as such used for rheumatism and gout. The root is medicinally used as an alterative. Mixed with vinegar, it is rubbed over the body to reduce obesity.

இதற்கு சமுத்திரபச்சை என்ற மற்றொரு பெயரும் உண்டு. இது எல்லா இடங்களிலும் பயிராகும். கட்டிகள் பழுத்துடை வதற்கும். வீக்கங்களை கரைப்பதற்கும் இதன் இலைகள் உபயோகமாகும். இவ்விலையின் உட்பக்க வெண்ணிறப் பகுதிதான் கட்டிகளை பழுக்கச் செய்கிறது. இதன் விதைகள் உடலுக்கு பலமுண்டாக்கும். இது கீல்வாயு. நரம்பைப் பற்றிய வாத ரோகம் இவைகளுக்கு உபயோகமாகும். இதன் வேரை காடியிற் கலந்து உடம்பிற் தேய்க்க பருத்த தேகம் இளைக்கும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply