கண்டு பரங்கி/Premna herbaceae

 (சிறு தேக்கு)

Premna herbaceae

(N. O. Verbenaceae)

Habit:

Tree

partsused:

Root and leaves

Constituents:

Root contains resin and alkaloid

Action:

Root to Stimulant, Alterative, Stomachte and Tonte. Leaver are Alterative and Antt-rheumatic.

Uses:

As a poultice, leaver are used in promoting the suppuration of boils. Powdered roots are given with honey for bronchial asthma. Fresh juice of the root with ginger and warm water is given in asthma.

இதற்கு சிறுதேக்கு என்பது மற்றொரு பெயராகும். இதன் இலை, வேர் ஆகியவை பயன்படுகின்றன? கைப்பும், துவர்ப்பும் இதன் சுவையாகும். வெப்பமுண்டாக்குதல், தாதுவெப்பமகற்றுதல் ஆகியவை இதன் குணங்களாகும்.

கண்டு பரங்கி இலையை அரைத்து வீக்கம், கட்டி முதலியவை வளுக்குப் பற்றிட்டால் அவை பழுத்து உடைந்து ஆறிவிடும், இதன் வேர்ச்சூரணத்துடன் சம அளவு சுக்குத்தூள் சேர்த்து தேனில் கலந்து கொடுக்க சுவாசகாசம் தீரும்.

இதன் வேர்ச்சாற்றுடன், இஞ்சிசாறு கலந்து சுடுநீருடன் அருந்த ஆஸ்துமா குறையும். இதன் இலை சுரம், இருமல், வாதநோய் ஆகியவற்றை குறைக்கப் பயன்படுகிறது. இதன் சமூலம் பாம்புகடி, தேள்கடி விஷத்தை குறைக்கும்.

மேலும் இதனை உட்கொள்ள கிரந்தி, திரிதோஷம், மன நோய் (Hysteria) ஆகியவை குணமாகும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply