(சிவகரந்தை)
Sphaeranthus indicus
(N. O. Compositae)
Habit:
Herb
Parts used:
Stems, leaves, flowers, roots and seeds
Constituents:
Seeds contain oil. Stems, leaves, and flowers contain sphaeranthine
Action:
Herb is Bitter, Stomachic, Stimulent, Alterative, Pectoral and Demulcent. Root is Anthelmintic.
Uses:
Juice of the plant is useful in liver and gastric disorders. The paste of the herb mixed with oil is applied in itching. The powdered seeds and roots are given as an anthelmintic. The decoction of root is useful in piles. Leaf juice is boiled with milk and sugar candy is used in the treat-ment of cough. It is also used in glandular swelling of the neck and in jaundice.
இதன் சாரம் கல்லிரல் மண்ணீரல் நோய்களை குணமாக்குவதாகும். உடல் நமைச்சலுக்கு இச்செடியை அரைத்து பற்றுப் போட உடன் குணமாகும். வேர்க்கஷாயம் மூல நோயை குணமாக்கு கிறது. இதன் இலைச்சாற்றுடன் பால், வெல்லம் சேர்ந்து கொடுக்க இருமல் குணமாகும். இது மஞ்சட் காமாலையை குணப்படுத்தும். மேலும் இதன் இலைச்சாறு, அக்கினி மாந்தம், காசம் சுரப்பான் போன்றவற்றிற்கு சிறந்ததாகும். இதன் இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து சூரணமாக பயன்படுத்த வித்து நஷ்டத்தை ஈடுகட்டலாம். மேலும் இது உஷ்ணத்தினால் தோன்றும் வாந்தியை நிறுத்தும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
