கரிசலாங்கண்ணி / Eclipta alba

 (கரிசலாங்கண்ணி)

Eclipta alba

(N. O. Compositae)

Habit:

Herb

Parts used:

Whole plant

Constituents:

Eclibrine

Action:

Alterative, Deobstruent, Hepatic, and Tonic, Rootsand leafs are Cholagogues.

Uses:

This is used in the manufacture of cht different kind of medicines. This is an ideal medicine for jaundice. This can be used as a liver tonic. The root of this is used to strengthen body and also the girths. This is a laxative. The leaf juice mixed with oil can be used as a hair tonic. This is very effective in the treatment of eye diseases, jaundice, anaemia and dropsy. This is a remedy for all internal organ’s disorders. If its leaves chewed it can strengthen the gum. This cures asthma. If taken regularly it solves all eye problems.

கரிசலாங்கண்ணி பலவிதமாக மருந்துகளுக்குப் பயன்படுகிறது. காமாலைக்கு இது மிக நல்லது. கல்லீரலை தேற்றக்கூடியது. வீக்கத் தைக்குறைக்கக்கூடியது. இதன் வேர் உடலுக்கு பலத்தைக்கொடுத்து மேனியை வளர்க்கக் கூடியது. மலமிளக்கியாகும். கரிசலாங்கண்ணி இலை சாற்றினை தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி தலையில் தடவ முடிவளர்வதோடு கண்பார்வையையும் விருத்தி செய்யும்.

இதனை மக்கள் கீரையாக உபயோகிக்கின்றனர். இது இரத்தத்திலுள்ள அமிலத்தன்மையைக் குறைக்கும். இதனால் இரத்தசோகை, காமாலை, பாண்டு ரோகங்களும் தோல்நோய் குணமடையும்.

உன் அவயங்களில் ஏற்படும் எல்லா விதமான அழற்சிகளுக்கும் இது கை கண்ட உணவுமருந்தாகும். இதன் இலையை மென்று சாப்பிட பல் ஈர்கள் கெட்டிப்படும். இது கபத்தையும் வாதத்தையும் ஒழிக்கும் குணம் உள்ளதால் ஆஸ்துமாவுக்குச் சிறந்தது. நெடு நாட்களாக உட்கொள்பவர்களுக்கு கண்நோய்கள் குணமாகும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply