(மலைத் தாமரை)
Similax zeylanica
(N. O. Liliaceae)
Habit:
Climber
Parts used:
Tubers
Action:
Alterative in Syphilitis, Scrofula etc., Anti leprosy and Aphrodisiac.
Uses:
This is also called as Hill Lotus (Malaithamarai). It increases the quantity of semen and gives vitality. It is a good medicine to cure leprosy, gives strength and vitality. This herb which contains gold could be used to make many cali-cifications. Dysentery, and rheumatism also could be treated with this herb.
இது மலைத்தாமரை என்றும் வழங்கப்படுகிறது. இதை உட்கொள்ள சுக்கிலம் பெருருவதுடன் தாதுபலம் உண்டாகும். குஷ்டநோயை கட்டுப்படுத்தும். உடலுக்கு வலிமை தரும். நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.
இது தங்கசத்துள்ள மூலிகையாகும். பல பஸ்பங்கள் செய்ய உதவும். சிவர் இதை நன்னாரிபோல் உபயோகிப்பர்,சீதபேடு மோ, வெட்டை வாதம் ஆகியவற்றை நீக்கும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
