(காட்டுகளா)
Flacourtia ramontchi
(N. O. Flacourtiaceae)
Habit :
Shrub
Parts used:
Fruits
Uses:
Fruits are sweet, appetizing and digestive. They rae given in jaundice and enlarged spleen. The seeds are ground to paste with turmeric and rubbed all over the body to prevent rheumatic pains from exposure to damp winds, after child birth. Gum is administered along with other ingre-dients to treat cholera.
இதன் காய் சிறிது இனிப்புச்சுவையுடன் இருக்கும். இது மகோதரத்தையும் மஞ்சட்காமாலையையும் குணப்படுத்தும். பெண்கள் குழந்தை பேற்றிற்குபின்பு இதன் விதைகளை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூச வாதவலிகள் தீரும். இதன் பிசின் காலரா மருந்துகளுடன் சேர்க்கப்படுகிறது.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
