களா / Carissa carandas

(பெருங்களா)

Carissa carandas

(N. O. Apocynaceae)

Habit :

Shrub or small tree

Parts used :

Fruits, roots and flowers

Constituents:

Fruit is rich in proteins, minerals and salicylic acid

Action:

Antiscorbutic, Stomachic. Emollient and Peturifacient.

Use:

This is mainly used in pickles. The root is useful in treating the diseases like madness, uterus problems after delivery.

இதை ஊறுகாய் போட பயன்படுத்துவர். இதன் வேர் விஷ ரோகம், பைத்தியம், கபாதிக்கம், கபவியர்வை, பிரசவ அழுக்கு. மந்தாக்கினி ஆகியவற்றை நீக்கும்.

களாப்பூ நேத்திரத்தில் உண்டாகும் கரும்படலம். ஸ்வேதபடலம், ரத்தப்படலம், தசைப்படலம் முதலிய நோய்களைநீக்கும்.

பித்த களாக்காய் உண்பதனால் காதடைப்பு, தாகம், தோஷம், வாத்தி, அஞ்சி, ரத்தபித்தம் ஆகியவை நீங்கும். அதிமந்தமாயிருக்கும் பொழுது இதை உண்ண பசி ஏற்படும். பசியுள்ள போது இதை சாப்பிட வயிற்றில் எரிச்சல் உண்டாகும்.

இதன் பழத்தை உண்டுவரின் உடல்வலி தீரும். உடலை உரமாக்கும்.

பித்ததோஷம், நீங்க இதன்காயைச் சுத்தமாக அலம்பி சிறு துண்டுகளாக வெட்டி உப்பிட்டு ஊறவைத்து உட்கொள்ள வேண்டும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply