(கள்ளி முள்ளையான்)
Staphylea indica
(N. O. Vitaceae)
Habit:
Herb or under shrub
Parts used:
Root and the whole plant
Action:
Root is Stomachic, Tonic and Astringent in Diarrhoea, Colie etc.. Plant is Anti-rheumatic and Astringent
Uses:
This is refrigerant and increases the secretion of salivary glands. This also helps to treat indigestion, nausea and vomiting.
The sourness(pullippu)of this latex cures rheumatism, the bitter taste cures biliary disease and sweet taste cures phlegmatic diseases. To treat indigestion this plant should be cut into small pieces and roasted in gingelly oil, then hisck gram, ginger, mint leaves, pepper, cumin and salt to be added. This mixture is ground and is taken along with food to cure indigestion.
இது குளிர்ச்சியுண்டாக்கி, உமிழ்நீர் பெருக்கி அஜீரணத்தை போக்கி செரிப்புண்டாக்கும். பசியை தூண்டும். உடலை உரம்பெறச்
செய்யும். குமட்டல், வாந்தி, வாய் அருசி ஆகியவைகளை நீக்குவதுடன் நீர்தாக வேட்கையை அடக்கும்.
கள்ளிமுளையானின் புளிப்பால் வாத நோய்களும், கைப்பு ருசியால் பித்த பிணிகளும், இனிப்புருசியால் சிலேத்தும நோய்களும் விலகும்.
இதனை சிறு துண்டுகளாக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி உளுந்து, இஞ்சி, கொத்தமல்லி, மிளகு, சீரகம், சிறிது புளி, உப்பு சேர்த்து துவையலாக சாப்பாட்டில் சேர்க்க அஜீரணம் போகும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
