(கழுதைத் தும்பை, கல்லுடைத்தும்பை)
Trichodesma indicum
(N. O. Boraginaceae)
Habit :
Herb
Parts used:
Whole plant
Action and Uses:
Leaves and roots are Antidote and Diuretic. Plant is Anthelmintic, Anti-rheumatic, Emmengogue, Carminative and Deobstruent. Cold infusion of leaves is considered as Depurative. Plant is used as Emollient poultice.
இச்செடிக்கு வாதநோய், சீதபேதி. ஆசன கடுப்பு,கட்டி ஆகியவற்றிற்கு குணம் தரும். இலைச் சாற்றில் பெரும்பாடு தணியும். இலையும் வேரும் பாம்புக் கடிக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இலைச்சாறு செந்தூரம் செய்யப் பயன்படுகிறது. இலையின் குளிர்ந்த கஷாயம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
