Ipomoea quomoclit
(N. O. Convolvulaceae)
Habit:
Climber
used:
Leaves
Action:
Diuretic, Cooling and Vulnerary
Uses:
The squeezed leaf is used externally on the carbuncles of diabetic patients. The leaf extract if taken internally relieves piles. Piles could be completely cured if this extract is consumed along with cow’s ghee regularly in the morning and evening.
இதன் இலை துவர்ப்புச் சுவையும் குளிர்ச்சியும் உடையது. இதன் இலையை நசுக்கி நீரிழிவு நோயால் உண்டாகும். பிளவு களுக்கு வைத்துக்கட்ட இரண்டு நாட்களில் குணம் தெரியும். மேலும் இந்த நசுக்கிய இலையிலிருந்து சாறெடுத்து உள்ளுக்குக் கொடுக்க மூலநோய் கட்டுப்படும். இதன் சாற்றுடன் பசுநெய் சேர்த்து காலை யும் மாலையும் 2 ஸ்பூன் அளவு தொடர்ந்து சாப்பிட மூலநோய் அறவே நீங்கும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
