காட்டு வெங்காயம் / Urginea indica

Urginea indica

(N. O. Liliacene)

Habit:

Herb

Parts used:

Bulb

Constituents:

Scillarian ‘B’

Action:

Expectorant, Stimulant, Diuretic, Emmenagogue, Deobstruent and Cardiac.

Uses:

Young tunicated bulbs only should be used as they lose their medicinal properties as they get older. Bulbs when rubbed tothe soles of the foot, relieves burning sensation This reduces the heart beat and pulse. This is also used as diuretic. If consumed in large quantity, it is a tranqulizer and produces haematuria.

இதனை நரிவெங்காயம் என்றும் கூறுவர். இதன் இளம் வெங்காயம்தான் (Bulb) மருத்துவப் பயனுடையது. முற்றிவிட்டால் இதன் மருத்துவத்தன்மை போய்விடும்.

இது இதயத்துடிப்பை குறைக்கும். சிறுநீர் போக்கை அதிகப் படுத்தும். இதை அதிக அளவு உட்கொள்ள போதையுடன் கூடிய மயக்கம் உண்டாக்கும். சிறுநீருடன் இரத்தம் போரும்.

இவ்வெங்காயத்தை காயவைத்து பொடி செய்து மருளுக்குத் தடவ விழும். இவ்வெங்காயத்தின் சாறு ஆஸ்துமா நோய்களைக் குறைக்கும். கபம், கோழை, சீதளம், மகோதரம் ஆகியவற்றிற்கும் குணம் தருவதுடன் கால் ஆணிக்கும் சிறந்தது.

PranaRaksha Kashaya

75.00
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply