கீரை / Ipomoea reptans

(சக்கரவர்த்திக் கீரை)

Ipomoea reptans

(N. O. Convolvulaceae)

Habit:

Herb

Parts used:

Leaves

Action:

Laxative, Anthelmintic, Refrigerant. Antiscorbutic. and

Uses:

This purifies the blood, gives strength and vitality. This gives a very good taste and induces appetite. This is found effective in intestinal disorders. This increases salivary secretion. If it is consumed 4 times a week it works as an aphrodisiac. The oil extracted from its seed is used as anthelmintic.

இது எல்லா கீரைகளிலும் சிறந்ததனால் இப்பெயர் வந்தது. சக்கரவர்த்திக் கீரையை அரைக்கீரையுடன் ஒப்பிடலாம். இதனை உட்கொள்ளுதலால் இரத்தம் விருத்தியாகும், தாது பெருக்கும். உடலுக்கு சக்தியையும் அழகையும் கொடுக்கும்.

இக்கீரை நாவிற்கு உருசியை ஊட்டிப் பசியைத் தூண்ட அல்லது, கிராணி என்ற வயிற்றுப்போக்கு நோய்க்கு இக்கீரை கண் கண்ட மருந்தாகும். சிறுநீர் கழிக்க வழியின்றி அவதிபடுவோர் இத் வேரயைப் பயன்படுத்தலாம். உடலுறளிற்கு நல்ல சக்தியை தரும். வாரத்திற்கு, நான்கு நாட்கள் இக்கீரையை உணவுடன் சேர்த்து உண்டு வருவதினால் உடலூறலில் விருப்பமும் ஆர்வமும் பெருகும் இதன் விதையிலிருந்து எடுக்கப்படும். எண்ணெய் குடலில் தோன்றும் கொக்கிப் புழு, நாக்குப்பூச்சி ஆகியவற்றை அழிக்கும். இக்கீரையை தொடர்ந்து உண்பதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply