கீரை / Amaranthus blitum

(செந்தண்டுக் கீரை)

Amaranthus blitum

(N. O. Amaranthaceae)

Habit:

Herb

Parts used:

Whole plant

Constituents:

Rich in potassium nitrate

Action:

Similar to white type.

Uses:

This sabibits the same property as the whity Variety,

வெண்கீரைத்தண்டின் அதே குணங்களே இதற்கும் உண்டு. மேலும் இது பித்தம், மேகச்சூடு, ரத்தபேதி, பெரும்பாடு ஆகியவற்றிற்கு குணம் தரும்.

இதன் இலை மட்டும் சிவப்பு கலந்த பச்சைநிறமாக இருக்கும். தண்டு சிவப்பு நிறத்துடன் காணப்படும். பெண்கள் அடிக்கடி இதன் தண்டை சாப்பிட்டுவர சிறந்த முறையில் மாதாந்திர தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply