(முள்ளுக் கீரை)
Amaranthus spinosus
(N. O. Amaranthaceae)
Habit:
Herb
Parts used:
Leaves, tender shoots and the whole plant.
Action:
Antidote, and Lactagogue. Roots is good for menorrhagia and gonorrhoea.
Uses:
This is used as an antidote for snakebites. It acts as diuretic. The paste of its leaf reduces the inflammation and oedema. The mixture of celery, garlic and this plant is useful to check stomach ache. The decoction of the root is useful in treating gleet. It regulates the urinal flow. This is ideal for the patients of urinary disorders.
முள்ளுக்கீரை தண்டுக் கீரை குடும்பத்தைச் சார்ந்தது. இக் கீரைப் பாம்பு நஞ்சை முறிக்கும். நீரைப்பெருக்கும் ஆற்றல் பெற்றது. இதன் இலையை அரைத்து வீக்கம், கட்டிகளுக்குத் தடவ கட்டிகள் கரைந்து போகும். இதன் வேரை சாம்பலாக்கிச் சீழ்கட்டிகளுக்கு வைத்துக் கட்ட குணமாகும். இக் கீரையை வேருடன் எடுத்து ஓமம், பூண்டு சேர்த்து அரைத்து கொடுக்க வயிற்றுவலி குணமாகும். இதன் வேரை கஷாயம் செய்து கொடுக்க வெள்ளை நீங்கும். நீரடைப்பு உடைப்பட்டு நீர் நன்கு போகும். மூத்திரக் கோளாறு கள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இக் கீரை மிகவும் நல்லது.
இக்கீரை இலைச்சாற்றை ரசத்தை பஸ்பமாக்க பயன்படுத்து வார்கள். தவிர, இயற்கையிலேயே பாதரஸம் உள்ள மூலிகைக் கீரையாகும் இது,
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
