கீரை / Oxalis corniculata

(புளியாரைக் கீரை)

Oxalis corniculata

(N. O. Oxalidaceae)

Habit:

Herb:

Parts used:

Leaves and the whole plant

Action:

Leaves are Cooling, Refrigerant, Antiscorbutic,Astringent, Appetizing, useful in fever and Biliousness.

Uses:

This regulates the body temperature, builds up muscles acts as an appetizer. If taken regularly it improves the body resistance. Garlic juice mixed along with extract of this plant is used to get relief in head-ache. Even migrane could be treated with this, when mixed with onion juice and applied on the forehead. The paste made out of this plant and turmeric is an ideal external application for boils. Rose water mixed with this leaf extract is a good application for the face to eradicate pimples.

இக் கீரை உடல் வெப்பத்தை சமனப்படுத்தி, தசைகளையும் கெட்டிப்படுத்தும். பசியைத் தூண்டும். தொடர்ந்து இக் கீரையைச் சாப்பிட நோய் தடுப்புச் சக்தியை அதிகமாக்கவும், நஞ்சுகளை முறிக்கவும் செய்கிறது. இக் கீரையுடன் வெங்காயச் சாற்றைச் சேர்த்துக் காய்ச்சி நெற்றியில் பற்றிட பித்தத்தினால் உண்டான தீராத வலி நீங்கும்.

இக் கீரையுடன் மஞ்சள் சிறிது சேர்த்து அரைத்து கட்டிகள் மேல் தடவ இரத்தக் கட்டிகள், பழுக்காத கடினமான சுட்டிகள் கரைந்து குணமாகும். இக் கீரையுடன் சிறிது பன்னீர் சேர்த்து அரைத்து முகத்தில் தடவ முகப் பருக்கள் நீங்கியும், முகத்திற்கு பளபளப்பும் தருகிறது. இவ்விலைச் சாறுடன், மிளகுப் பொடி, வெண்ணெய் சேர்த்து தாமரை முள்ளின் மேல் வைத்து தடவ தீப் புண்களும், சீழ்ப் பிடித்த கொப்பளங்களும் நீங்கும். இக் கீரையை அரைத்து பசுவின் மோரில் கலந்து 40 நாட்கள், காலை மாலை தொடர்ந்து சாப்பிட கடுமையான மூல நோய்கள் குணமாகும். கண் நோய்க்கும் சிறத்த மருந்தாகப் பயன்படுகிறது.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply