குங்கிலியம் / Boswellia tumbaggia

(கருப்பு குங்கிலியம் )

Boswellia tumbaggia

 (N. O. Burseraceae)

Habit :

Tree

Parts used:

Resin

Constituents:

A volatile essential oil and resin.

Action:

Resin is Stimulant to skin and it acts as an Antidote.

Uses:

This is a wonderful antidote for poison. This also cures joint pains, venereal diseases and witlow. To treat the diseases of the ear, lips, nose, venereal diseases, boils and abscesses 2 gms of this should be mixed with 200ml of milk and consumed daily.

இது சகல விஷங்களையும் இறக்கும். கீல்பிடிப்பு, மேகப்புண், கட்டி, நகச்சுற்று போன்றவற்றிற்கு குணம் தரும்.

காது, உதடு, நாசி முதலிய இடங்களில் உண்டாகும் நோய்கள், மேகப்புண், கட்டி, வாதவித்திரதி, சூலை, கிராணி. காணாவிடம் கீல்பிடிப்பு, இரணங்களைப் பற்றிய விரணம் இவை யாவும் நீங்க கருப்புக் குங்கிலியத்தை பொடித்து 2 கிராம் எடை வீ தம் ஆழாக்குப் பாலில் கலக்கி தினமும் காலையில் சாப்பிட்டு வர நோய்யாவும் அகலும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply