Indigofera oblongifolia
(N. O. Papilionaceae)
Habit:
Herb
Parts used:
Root and the whole plant.
Action:
Stimulant, Deobstruent, Anti-rheumatic and Anti-dote.
Uses:
The Churnam made out of its root is used in treating venereal ulcers, lumbar, arthritis, numbness and fatigue. The decoction of the plant extract is used in oedema, joint pains due to arthritis and gout. It is an ideal medicine for paralysis and as a lotion for rheumatic complaints such as swelling due to rheumatic inflammation. It is an antidote for poisons and reduces the inflammation of spleen and liver.
இதன் வேரைச் சூரணித்துக் கொடுக்க மேகத்தாலெழுந்த விரணங்கள், திமிர்வாதம், மூர்ச்சை இவைகள்போரும். உஷ்ணத்தை தணிக்கும். சகுலத்தைக் கஷாயமிட்டு வீக்கம், வாத சம்பந்தத் தினால் உண்டாக்கும் கீல்வாயு, சூலைப் பிடிப்பு, வாத வீக்கம், இவைகளைக் குணப்படுத்தும்.
மேலும் இது பாரிசவாயுக்கு சிறந்த மூலிகையாகும். மகா வாதம், திமிர்வாதம், கீல் வாதம் போன்றவற்றை குணப்படுத்தும். விஷங்களை முறிக்கும். மண்ணீரல், ஈரல் வீக்கங்களை தணிக்கும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
