குருவிச்சிப் பூண்டு / Ehretia buxifolia

 (குருவிஞ்சிப் பூண்டு)

Ehretia buxifolia

(N. O. Boragineae)

Habit:

Herb

Parts used:

Whole plant

Constituents:

Chlorogenic and Glucoside.

Action:

Astringent. Antisyphilitic. Demulcent, Sedative and Alterative.

Uses:

This medicinal plant stops chronic diarrhoea with phlegm and mucous. It is also found effective in inferti-lity, syphilitic eczema etc. This could be used as decoction an application in the form of paste. Dropsy and other skin silments are also treated with this plant.

குருவிச்சிப் பூண்டு சீத ரத்த கிராணி. மலடு. சிலேஷ்ம மேகம், விஷமாந்தம், கரப்பான் முதலிய நோய்களை குணப் படுத்தும். கஷாயம் வைத்தும், அரைத்து பற்றாகவும் போடலாம்.

மேலும் இது பெண்மலடு, பாண்டு, மேசு சுரப்பான் போன்ற நோய்களை குணமாக்கும். இதன் கஷாயத்தை அருந்த சீதபேதி குணமாகும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply