(இரும் பனை)
Caryota urens
(N. O. Palmae)
Habit:
Herb
Parts used:
Juice, spirit and nuts.
Constituents:
Sugar.
Action:
Nutrient, Diuretic, Laxative and Aphrodisiac.
Uses:
This yields toddy and jaggery from the sap The mesocarp of the fruits is used to make an mferior kind of sago. The rind of the fruit is non serid. The fresh toddy is a laxative and coolant.
இதன் சாற்றிலிருந்து கள்ளும் வெல்லமும் எடுப்பர். இதன் பழத்தின் மேல் புறத்தில் உள்ள பஞ்சு போன்ற பகுதியிலிருந்து , மட்டரகமான ஜவ்வரிசி செய்வர் கஞ்சி செய்து நோய்களுக்கு பத்திய உணவாக கொடுப்பர். பழத்தோல் ஒருவித கார்ப்பு சுவையுடனிருக்கும். புதிதாக இறக்கப்பட்ட கள்ளை தினம் காலையில் அருந்த மூலநோய் குணமாகும். மேலும் உடல் வெப்பம் தணியும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
