(மைக்கொன்றை)
Cassia sophera
(N. O. Caesalpineaceae)
Habit:
Tree
Parts used:
Flowers and bark
Action:
Diuretic and Anti-rheumatic.
Uses:
This is found effective in treating diabetes and albuminuria. This expels the gas found in the stomach. The decoction of the flower cures diabetes and the diseases due to accumulation of morbid fluid.
இதனை மயில் கொன்றை என்றும் கூறுவர்.இதனால் பிர மேகம், சலமேகம் போகும். இது வயிற்றிலுள்ள வாயுவை வெளிப் படுத்தும்.
இதன் பூ, பிரமேகம் நீக்குவதுடன் குடல் வாதம்,சூலை நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
