(காய்வேளை, கொளுஞ்சி)
Galega purpurea or Tephrosia purpurea
(N. O. Papillonaceae)
Habit:
Herb
Parts used:
Leaves, seeds, root and bark
Constituents:
The plant yields gum and brown rezin.
Action:
Febrifuge, Cholagogue, Diuretle, Deobstruent Tonic and Laxative.
Uses:
The drug is useful in cough, asthma and conjestion of the chest. The decoction of the root along with pepper gives relief in bilious febrile attacks, enlargment and obatsuc-tion of liver spleen and kidneys. Leaves along with leaves of Cannabis indica gives relief in bleeding piles and with pepper it acts as diuretic in gonorrhoea. Decoction of the root gives relief in in dyspepsia, chronic diarrhoea and in stomatitis. Powdered root is mixed with honey and is used as an externa application to ulcers.
இதன் சமூலம் இருமல், காசம் நெஞ்சடைப்பு, ஆகிய இவற் றிற்கு குணம் தரும். வேர்க் கஷாயத்துடன் மிளகுத் தூள் சேர்த்து அருந்த பித்த சுரம், ஈரல், கல்லீரல், மூத்திரக்காய் நோய்கள்,கல்ல டைப்பு ஆகியவற்றிற்கு குணம் தரும். இலையுடன் கஞ்சா இலை சேர்த்து உண்ண இரத்த மூலம் குணமாகும். இலையுடன் மிளகு சேர்த்து வெட்டை நோய் உள்ளவர்கள் உட்கொள்ள நீர் தாராள மாய் இறங்கும். வேர்க்கஷாயம், குன்மம், கிராணி, வாய்ப்புண் ஆகியவற்றை குணப்படுத்தும்.
ஈரல் வீக்கம், அழற்சி, புற்று நோயின் ஆரம்ப நிலை முதலான வற்றில் கொளுஞ்சியை வைத்து செய்யப்படும் மருந்துகள் மிக்க பலனளிப்பவை. இதனுடன் கரிசலாங்கண்ணி, நிலவேம்பு, கடுக் காய்,துளசி,கீழாநெல்லி முதலானவற்றை சேர்த்து கஷாயம் தயாரித்து அருந்தினால் ஈரல் நோய்கள் வரவே வராது.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
