(கற்கோவை)
Bryonia umbellata
(N. O. Curcurbitaceae)
Habit :
Climber
Parts used:
Whole plant
Constituents:
Bitter principle known as bryonin
Action:
Refrigerant, Diuretic, Stimulant, Tonic, Anti-dote and Alexipharmic.
Uses:
This is effective in anaemia and anurisis. This is also found to be an antidote. The leaf extract if taken twice daily increases the urine flow.
கொடியினத்தை சேர்ந்த இது சோகை, நீரடைப்பு, நீக்கும். விஷத்தை முறிக்கும். இலையை அல்லது சமூலத்தை இடித்துப் பிழிந்த சாற்றை எடுத்துத் தேனுடன் தினம் ஒருவேளை வீதம் சாப்பிட்டு வர மூத்திரம் அதிகப்படும் சோகை நீங்கும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
